திருப்பூர், சபாபதிபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் அட்சய திருதியை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் சந்தன காப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்தார். கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளதால் பக்தர்களுக்கு அனுமியளிக்கப்படவில்லை.