முதலில் நல்ல ஆன்மிகவாதியை குருவாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆசாரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தாலே நல்ல சிந்தனைகள் தோன்றும். இந்நிலையில் குருநாதரின்உபதேசங்களைக்கேட்டு அனுஷ்டானங்களைச் செய்யப் பழகிக் கொண்டால் நீங்களே ஒரு சிறந்த ஆன்மிகவாதியாகி விடுவீர்கள். மனப்பக்குவம் இருந்தால் எல்லாமே எளியவை த õன்.