மனதால்கூட நான் தீங்கு நினைப்பதில்லை. எனினும் வாழ்வில் முன்னேறவில்லையே...
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூன் 2020 05:06
பிறருக்குத் தீங்கு நினைப்பதற்கும், முன்னேற்றத்துக்கும் தொடர்பில்லை! முன்னேற வேண்டும் என்ற எண்ணம், அதற்கான தகுதி, விடாமுயற்சி என மூன்றும் இணைந்தால் இந்த உலகமே உங்கள் கைகளில் இருக்கும்.