Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இளையான்குடியில் மாறநாயனார் ... கோயில் நிலங்களின் விபரங்களை அனுப்ப டி.ஐ.ஜி.,களுக்கு பதிவுத்துறை தலைவர் உத்தரவு கோயில் நிலங்களின் விபரங்களை அனுப்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரிச்சந்திரன் கோவிலில் சங்காபிஷேகம் கணபதி ஹோமத்துடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அரிச்சந்திரன் கோவிலில் சங்காபிஷேகம் கணபதி ஹோமத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

24 ஆக
2025
01:08

புதுச்சேரி: கருவடிக்குப்பம் அரிச்சந்திரன் கோவிலில் 108 சங்காபிஷேகம் கணபதி ஹோமத்துடன் நேற்று துவங்கியது. புதுச்சேரி, கருவடிக்குப்பம் இடுகாட்டில் அமைந்துள்ள சந்திரமதி தாயார் உடனுரை அரிச்சந்திர சுவாமி கோவிலில் இன்று 24ம் தேதி காலை 9:30 மணிக்கு பரிகார தோஷங்கள் தீர்க்கும் மயான காளிக்கு கலசாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. இதற்கான பூஜை நேற்று மாலை 6:00 மணிக்கு புண்ணியாதனம் ஹோமம், கணபதி ஹோமத்துடன் துவங்கியது.


தொடர்ந்து நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், ருத்திர ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை, அரிச்சந்திரன், சந்திரமதி, யோகிதாஸ் நித்திய பூஜை, இரவு 8:00 மணிக்கு மகா பைரவர் மற்றும் பைரவிக்கு வடுக பூஜை நடந்தது. இன்று 24ம் தேதி காலை 7:00 மணிக்கு கோ பூஜை, பஞ்சபூத பூஜை, மகா ஏகதச ருத்ர ஹோமம், ஸ்ரீமகா காளிக்கு மகா காளி ஹோமம், 9:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது.


தொடர்ந்து காலை 10:00 மணிக்கு 108 சங்காபிஷேகம் மற்றும் தோஷங்கள் தீர்க்கும் பரிகார மயான காளிக்கு கலசாபிஷேகம், மகா தீபாராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய பரி பாலகர் ரவி, நிர்வாகிகள் ஸ்ரீநிவாசன், தினேஷ் ஆகியோர் செய்திருந்தனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar