Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ... புத்தேரி பெருமாள் கோவிலில் திருவோண நட்சத்திர வழிபாடு புத்தேரி பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரங்கநாதர் கோவிலில் திருவோண திருவிழா
எழுத்தின் அளவு:
ரங்கநாதர் கோவிலில் திருவோண திருவிழா

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2020
01:06

ஆனைமலை: ரங்கநாத பெருமாள் கோவிலில், திருவோண நட்சத்திர திருவிழா நடந்தது. ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், வைகாசி மாத திருவோண நட்சத்திர சிறப்பு பூஜைகள் நடந்தது.


பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம், பச்சை அரிசி மாவு, உள்ளிட்ட ஒன்பது வகையான அபிேஷகம் மற்றும் ஒன்பது வகையான மலர்களால் அலங்கார பூஜை நடந்தது. பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஊரடங்கு காரணமாக பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கவில்லை.சங்கடஹர சதுர்த்திஉடுமலை, முத்தையா பிள்ளை லே-அவுட் சக்தி விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது. தீராத சங்கடங்களை தீர்த்து வைக்கும் விநாயகருக்கு, ஒவ்வொரு மாதமும் சிறப்பு நாளாக, சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. பக்தர்கள் இந்நாட்களில் விரதமிருந்து, விநாயகருக்கு வேண்டுதல் வைக்கின்றனர். இம்மாத சங்கடஹர சதுர்த்தி நேற்றுமுன்தினம் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.முத்தையா பிள்ளை லே-அவுட் சக்தி விநாயகர் கோவிலில், சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது. விநாயகருக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar