Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அன்னூர் கோவில்கள் முன் ... சபரிமலையில் வழிபாடு செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை சபரிமலையில் வழிபாடு செய்ய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொரோனா பாதிப்பில் இருந்து மீள தோடரின மக்கள் பிரார்த்தனை
எழுத்தின் அளவு:
கொரோனா பாதிப்பில் இருந்து மீள தோடரின மக்கள் பிரார்த்தனை

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2020
05:06

குன்னூர்: கொரோனா தொற்று பரவாமல் இருக்கவும், அனைவரும் நலம் பெறவும் குன்னூர் அருகே தோடரின் ஆதிவாசி மக்கள் பிரார்த்தனை, வழிபாடுகள் நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் ஆதிவாசி மக்களான தோடர் இன மக்கள் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் மந்து எனப்படும், கிராமங்களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், குன்னூர் அருகே நெடிமந்து ஆதிவாசி கிராமத்தில், தோடர் இன மக்கள், தங்களது பாரம்பரிய கோவில்களில், நீலகிரி உட்பட அனைத்து பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு இல்லாமல் இருக்கவும், அனைவரும் நலம் பெறவும் பிரார்த்தனை, வழிபாடுகளை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக கிராமத்தை சேர்ந்த தேனீர்குட்டன் கூறுகையில், "உலகம் முழுவதும் வைரஸ் தொற்று காரணமாக மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து, மீண்டு வரவும் உலக மக்கள் அனைவரும் நலம் பெறவும் பாரம்பரிய முறைப்படி வழிபாடு மற்றும் பிரார்த்தனைகளை நடத்தி வருகிறோம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்த நிலையில் இன்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த 2005-ல் முதலாவது பிரதிஷ்டை தின விழா நடந்தது.21வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar