கோயிலுக்கு போகும் வழியில் சவ ஊர்வலம் வந்தால் என்ன செய்வது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2020 06:06
இயற்கையாக நிகழும் சம்பவம் இது. மாற்றுவழியில் கோயிலுக்குச் செல்லலாம். ஊர்வலத்தைக் கடந்தாக வேண்டிய சூழ்நிலை இருந்தால் ஒதுங்கி நின்று ஊர்வலம் கடந்த பிறகே செல்ல வேண்டும். உடன் செல்பவர்கள் நம் மீது படாமலும், துாவப்படும் பூக்கள் படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். மீறி பட்டால் குளித்த பிறகே கோயிலுக்குப் போக வேண்டும்.