Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வளைய சூரிய கிரகணம் : பரிகாரம் ... கொரோனாவை சூரிய கிரஹணம் குறைக்குமா, அதிகரிக்குமா? கொரோனாவை சூரிய கிரஹணம் குறைக்குமா, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் 8105 பேர் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
திருமலையில் 8105 பேர் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2020
11:06

திருப்பதி : திருமலை ஏழுமலையானை, நேற்று முன்தினம் முழுவதும், 8105 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருமலை ஏழுமலையானை நேற்று முன்தினம் 8105 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 2089 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். அதில், 64 பேர் பெண் பக்தர்கள், 2025 பேர் ஆண் பக்தர்கள். ஆன்லைன் மூலம் 3 ஆயிரம் மற்றும் சர்வதரிசனம் டோக்கன்கள மூலம் 3 ஆயிரம் என 6 ஆயிரம் டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதுவரை ஜூன் 26ம் தேதி வரையில் நேரடி தரிசன டோக்கன்கள் அளிக்கப்பட்டுள்ளது.காலை 6.30 மணிமுதல் 7.30 மணிவரை புரோட்டோகால் வி.ஐ.பி தரிசனமும், காலை 7.30 மணிமுதல் மாலை 7.30 மணிவரை விரைவு தரிசனம் மற்றும் நேரடி தரிசன டோக்கன் பெற்ற பக்தர்களும் ஏழுமலையான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

நேற்று முன்தினம் முதல் தினசரி, 3000 பக்தர்களுக்கு கூடுதலாக தேவஸ்தானம் தரிசன அனுமதி அளித்து வருகிறது.திருமலை மலைபாதை காலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு மூடப்படுகிறது. திருமலையில் தேவஸ்தானத்திடம் புகார் அளிக்க விரும்பும் பக்தர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய டோல் ப்ரீ எண்- 18004254141, 9399399399. மேலும் தினசரி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதியில் உள்ள உள்ளூர் கோவில்களில் தரிசனம் செய்து வருகின்றனர். உண்டியல் மூலம் 38 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவொற்றியூர்: வட்டப்பாறையம்மன் ஏழு நாள் உத்சவம் கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவது கோவிலான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவரவர் சன்னதியில்  ஏப்.,17 ல் ஜெயந்தன் ... மேலும்
 
temple news
சபரிமலை : சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை இன்று ஏப்., 11 மாலை 5:00 மணிக்கு ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar