Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கனகனந்தல் முருகன் கோவில் திருவிழா ... வீடு தேடி வரும் காசி விஸ்வநாதர் கோவில் பிரசாதம் வீடு தேடி வரும் காசி விஸ்வநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
3அடி இடைவெளி அவசியம்: 56 ஆண்டுக்கு முன்பே அறிவுறுத்திய வேதாத்திரி மகரிஷி
எழுத்தின் அளவு:
3அடி இடைவெளி அவசியம்:  56 ஆண்டுக்கு முன்பே அறிவுறுத்திய வேதாத்திரி மகரிஷி

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2020
04:07

பல்லடம்: கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் பரவிவரும் இந்நோயை தடுக்க, மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

பொதுமக்கள், சமூக இடைவெளியை பின்பற்றுவதுடன், முக கவசம் அணிந்து, அவ்வப்போது கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் எனவும், சுகாதார துறை அறிவுறுத்தி உள்ளது. ஆனால், பொது இடங்களில், 3 அடி இடைவெளி விட வேண்டும் என, 1964ம் ஆண்டு வேதாத்திரி மகரிஷி வெளியிட்ட அறிவுறுத்தி"ஞானமும் வாழ்வும்" என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், எந்த காரணத்தை கொண்டும், பிறர் அணியும் செருப்பு, உடுத்தும் துணி, படுக்கும் பாய் உள்ளிட்டவற்றை மற்றவர் உபயோகிக்க கூடாது. தவிர்க்க இயலாத சமயத்தில் பிறர் பயன்படுத்திய பாயின் மீது, துணி விரித்து படுப்பது நல்லது. மக்கள் கூட்டமாக கூடும் இடங்களில், 3 அடிக்கு ஒருவருக்கு மேல் நெருங்கி இருக்கக் கூடாது. மூச்சு விடும்போது, அவற்றில் வெளிவரும் சத்துக்கள் மிகவும் வேகமானவை. இருவர் மூச்சும் ஒன்று சேரும்போது உடனே கிருமிகளாக மாறும் தன்மையுடையன. அத்தகைய காலங்களில் கிருமிநாசினி புகையோ, அல்லது சாம்பிராணி புகையோ இடைவிடாமல் பரப்பி கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நோய் பரவலை தடுக்க அரசு மக்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இருந்தும், பொதுமக்கள் அவற்றை பின்பற்றுவதில் அசட்டையாக உள்ளனர். இதனிடையே, உடல்நலம் கருதி, 56 ஆண்டுக்கு முன்பே வேதாத்திரி மகரிஷி, மக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது வியப்பை ஏற்படுத்தி வருகிறது. புத்தகத்தில் அவர் எழுதிய வரிகள், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்; சங்கடஹர சதுர்த்தியொட்டி விருத்தாசலம் கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான கருணாசாமி கோவிலில், சூரிய பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
சிவகங்கை; கொல்லங்குடி அருகேயுள்ள அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருநாங்கூர் வண்புருஷோத்தமன் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar