திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில், கொரோனா ஊரடங்கால் 3 மாதம் மூடப்பட்டிருந்த இந்நிலையில், கடந்த மாதம் 8ம் தேதி திறக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. கோயிலில், பாதுகாப்பு பணியில் ஈடுபடுள்ள போலீசார் உள்பட 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர், வாத்தியக்காரர்கள், பாதுகாவலர்கள் என 44 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.