Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி கோவில்களில் ... கந்தசஷ்டி கவசத்துடன் குன்றக்குடிக்கு பக்தர்கள் நடைபயணம் கந்தசஷ்டி கவசத்துடன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி மாத பிறப்பு: தேங்காய் சுட்டு வழிபாடு
எழுத்தின் அளவு:
ஆடி மாத பிறப்பு: தேங்காய் சுட்டு வழிபாடு

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2020
06:07

சேலம்: ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, சேலம் பகுதியில் தேங்காய் சுட்டு, கோவில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். ஆடி மாத பிறப்பை முன்னிட்டு சேலம், தர்மபுரி, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், தேங்காய் சுடும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டும் ஆடி முதல் நாளான நேற்று இளம் தேங்காயில் அவுல், பொட்டுக் கடலை, வெல்லம், எள், அரிசி, பாசிப்பருப்பு உள்ளிட்ட பொருட்களை நிரப்பி, தேங்காயின் ஒரு கண்ணில் அழிஞ்சி குச்சியை வைத்து, மஞ்சள் பூசிய பின், சிலமணி நேரம் ஊறவைத்து சிறுவர், சிறுமிகள் மற்றும் பெரியவர்களும் தீயில் சுட்டு, விநாயகர் கோவிலுக்கு எடுத்துச் சென்று சுவாமி முன் வைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து, தேங்காயுடன் தீயில் சுட்ட பொருட்களை அக்கம், பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்தும், குடும்பத்துடன் உண்டும் பண்டிகையை கொண்டாடினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்; சோமங்கலத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில், இன்று கருட சேவை உற்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar