மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2020 12:08
திருப்புவனம்: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு தரிசனம் செய்ய பக்தர்கள் வந்தனர். ஊரடங்கு உத்தரவுஆகஸ்ட் 31 வரை இருப்பதால் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என கூறி போலீசார் மடப்புரம் ஊர் நுழைவு வாயிலிலேயே தடுப்பு அமைத்து பக்தர்களை திருப்பி அனுப்பினர்.