ஸ்ரீவி., வடபத்ரசயனர் கோயிலில் திருபவித்ர உற்ஸவம் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஆக 2020 11:08
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசயனர் கோயிலில் திருபவித்ர உற்ஸவம் பக்தர்களின்றி துவங்கியது.நேற்று மதியம் 3:00 மணிக்கு துவங்கிய இவ்விழாவில் பெரியபெருமாள், பூமாதேவி, ஸ்ரீதேவிக்கு சிறப்பு பூஜைகளை பாலாஜி பட்டர் செய்தார். மஞ்சள்நுால் பவித்ர மாலைகள் சாற்றப்பட்டு நாலாயிர திவ்யபிரபந்தம் பாடபட்டது. இவ்விழா கோயில் வளாகத்தில் பக்தர்களின்றி ஏழுநாட்கள் நடக்கிறது.