Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் ... திருநாகேஸ்வரத்தில் ராகு பெயர்ச்சி விழா: 1ம் தேதி இணையதளத்தில் ஒளிபரப்பு திருநாகேஸ்வரத்தில் ராகு பெயர்ச்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்களின்றி வேளாங்கண்ணியில் திருவிழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பக்தர்களின்றி வேளாங்கண்ணியில் திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

30 ஆக
2020
11:08

நாகப்பட்டினம்; வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், பக்தர்கள் இன்றி, ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

நாகை அடுத்த வேளாங்கண்ணியில் உள்ள, ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், ஆண்டு திருவிழா, ஆக., 29ல் துவங்கி, செப்., 8ம் தேதி வரை நடைபெறும். பல ஆயிரம் பக்தர்களின், மரியே வாழ்க என்ற விண்ணை பிளக்கும் கோஷத்துடன் கொடியேற்றப்பட்டு, விழா துவங்கும். கொரோனா காரணமாக, மார்ச், 20 முதல் தேவாலயம் மூடப்பட்டுள்ள நிலையில், கொடியேற்ற நிகழ்வில், 30 பாதிரியார்கள்மட்டும் பங்கேற்க, அனுமதிக்கப்பட்டது.நேற்று மாலை, 4:30 மணிக்கு, தேவாலய முகப்பிலிருந்து, கொடி பவனி புறப்பட்டு, தேவாலய வளாகத்தை வலம் வந்து, 5:00 மணிக்கு தேவாலயத்தை அடைந்தது. தஞ்சை பிஷப் தேவதாஸ் அம்புரோஸ், கொடியை புனிதம் செய்த பின், கொடியேற்றம் நடந்தது. விழா நாட்களில், தேவாலயத்தில் தினமும் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் திருப்பலி நடைபெறும். நிகழ்ச்சிகளை பக்தர்கள், ஆன்லைன் வழியாக தரிசனம் செய்ய, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.விழாவிற்கு பக்தர்கள்வருகையை தடுக்க, மாவட்டத்தில், 21 இடங்களில் போலீசார் சோதனைச் சாவடிகளை அமைத்து, கண்காணித்து வருகின்றனர். வெளியூர்களில் இருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்களை போலீசார் எச்சரித்து, திருப்பி அனுப்பினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar