கோபால்பூர் கோவிலுக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05செப் 2020 10:09
மேற்கு வங்கம் : வங்காள காலண்டரின் படி, புரட்டா சி மாதம் நடந்து வருகிறது. இதையொட்டி, மேற்கு வங்கத்தின் பிர்பும் மாவட்டத்தில், சக்தி பீடமான கண்காளிதலா கோவில் குளத்தில் இருந்து, புனித நீரை மண் பானைகளில் எடுத்துக் கொண் டு, கோபால்பூர் கோவிலுக்கு பாத யாத்திரையாக நேற்று நடந்து சென்று பக்தர்கள் வழிபாடு செய்தனர்.