Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொடுமணல் கிராமத்தில் முதுமக்கள் ... தஞ்சையில் சோழர்கால துவாரபாலகர், லிங்கத் திருமேனி கண்டெடுப்பு தஞ்சையில் சோழர்கால துவாரபாலகர், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாளய அமாவாசை: கோயில்களில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
மகாளய அமாவாசை: கோயில்களில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

17 செப்
2020
03:09

மகாளய அமாவாசையான இன்று கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

மகாளய அமாவாசையையொட்டி, பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் நடைபெற்ற வழிபாட்டில், வெள்ளி கவசத்தில் அம்மன் அருள்பாலித்தார். பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஜோதிலிங்கேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மஹாளய அமாவாசையை முன்னிட்டு சென்னை பட்டாளம் ஆஞ்சநேயர் கோவில்,  பொள்ளாச்சி அம்பராம்பாளையம் ஆற்றில் தனது முன்னோர்களுக்கு திதி கொடுத்து ஏராளமானோர் வழிபாடு செய்தனர்.  உடுமலை திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar