Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி கோவிலில் நவராத்திரி ... சிவன்மலை உண்டியலில் ரூ.17 லட்சம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியின் கழிவுநீரால் பாழாகும் புண்ணிய நதி
எழுத்தின் அளவு:
பழநியின் கழிவுநீரால் பாழாகும் புண்ணிய நதி

பதிவு செய்த நாள்

23 அக்
2020
04:10

 திண்டுக்கல் : பழநியின் புண்ணிய நதி எனப்படும் சண்முகநதி சாக்கடை போல் கழிவுநீர் தேங்கி புனிதம் கெட்டு வருகிறது. பழநியில் முருகனுக்கு அடுத்து சிறப்பு பெற்றது சண்முகநதி. பக்தர்கள் இங்கு குளித்தபின் முருகனை தரிசனம் செய்வது ஐதீகம். இந்தநதி மானூர், அக்கரைப்பட்டி, கீரனூர், அலங்கியம் வழியாக காவிரியின் துணை நதியான அமராவதியில் கலக்கிறது. பல கோயில்களில் கும்பாபிேஷகத்திற்கு இங்கிருந்து புனிதநீர் எடுத்துச் செல்வர்.இத்தனை சிறப்பு பெற்ற சண்முகநதி தற்போது பாழாகி வருகிறது. கண்டபடி கழிவுநீர் கலப்பதால் சாக்கடையாக தேங்கி நிற்கிறது. கால்நடைகள் குளிக்கவே பயன்படுகிறது. ஆகாயத்தாமரை படர்ந்து தண்ணீர் இருப்பதே தெரியாத அளவுக்கு பசுமை போர்வையுடன் உள்ளது. கார்த்திகை மாதம் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். அதற்குள் தகுந்த ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட நிர்வாகம் செய்ய வேண்டும்.

துாய்மைப்படுத்த வேண்டும்: ஹிந்து தமிழர் கட்சி யின் ராமரவிக்குமார் கூறியதாவது: கங்கையை போல சண்முகநதியையும் தூய்மைப்படுத்துவது அவசியம். கோயிலுக்கு வரும் பலஆயிரம் பக்தர்கள் சண்முகநதியில் நீராடுவது வழக்கம். இந்நிலையில் அமலச்செடிகள் சூழ்ந்து, கழிவுநீர் கலந்து, அழுக்கு நீராக உள்ளது வேதனை தருகிறது. இதன் கரைகளை அகலப்படுத்தி கழிவு நீர் கலக்காமல் பராமரிக்க வேண்டும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேலுார்; திருவாதவூரில் இருந்து மேலுாருக்கு பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளிய திருமறைநாதர், வேதநாயகி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் வைகாசி விசாக விழா  ஐந்தாம் திருநாளை ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் நாக வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் திருக்கல்யாணம் நேற்று நடந்தது.சிவகங்கை ... மேலும்
 
temple news
சாத்தான்குளம்; சாத்தான்குளம் குலசை., ரஸ்தா தெரு,உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் திருமால் பூஜை நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar