Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஒச்சாண்டம்மன் கோயில் உண்டியல் ... தபாலில் சபரிமலை பிரசாதம்: புக்கிங் துவக்கம்; பக்தர் மகிழ்ச்சி தபாலில் சபரிமலை பிரசாதம்: புக்கிங் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலைக்கு மின்சார பஸ் சோதனை ஓட்டம் துவக்கம்
எழுத்தின் அளவு:
திருமலைக்கு மின்சார பஸ் சோதனை ஓட்டம் துவக்கம்

பதிவு செய்த நாள்

08 நவ
2020
09:11

திருப்பதி: திருமலை மலைப்பாதையில், மின்சார பஸ் இயக்கி, தேவஸ்தான நிர்வாகம், சோதனை ஓட்டம் நடத்தி வருகிறது.

ஆந்திர மாநிலம், திருப்பதி திருமலையில், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க, மின்சார பஸ்களை இயக்க, தேவஸ்தானம் முடிவு செய்தது. இதற்காக, ஆந்திர மாநில சாலை போக்குவரத்து கழகம், திருமலைக்கு இயக்கப்படும் டீசல் பஸ்களை, மின்சார பஸ்களாக மாற்றி பயன்படுத்த திட்டமிட்டது. இதன்படி, கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்திடம், போக்குவரத்து கழக அதிகாரிகள், ஆறு மாதத்துக்கு முன், சில பழைய பஸ்களை ஒப்படைத்தனர். அதில் ஒரு பஸ், திருப்பதிக்கு சமீபத்தில் வந்தது. கடந்த இரண்டு நாட்களாக, மலைப்பாதையில், இந்த பஸ்சை இயக்கி, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பஸ்சில், டீசல் டேங்கிற்கு பதிலாக, மின் பேட்டரிகள் பொருத்தப் பட்டுள்ளன; இதை, இரண்டு மணி நேரம், சார்ஜ் செய்தால், 160 கி.மீ பயணிக்க முடியும். சோதனை ஓட்டம் வெற்றி பெற்றால், விரைவில் மலைப்பாதையில், இந்த பஸ்களை இயக்க, அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar