மோதிர விரல் தவிர்த்த மற்ற விரல்களில் சிலர் மோதிரம் அணிகிறார்களே?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18நவ 2020 03:11
வைதீக நிகழ்ச்சியின் போது ‘பவித்திரம்’ என்னும் தர்ப்பை புல்லை அணியும் விரல் என்னும் அடிப்படையில் உருவானதே மோதிர விரல். மற்றபடி அவரவர் விருப்பம் போல எல்லா விரல்களிலும் மோதிரம் அணியலாம்.