Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூழ்கும் நிலையில் விநாயகர் சிலை பாலா திரிபுரசுந்தரி கோவிலில் வலம்புரி சங்காபிஷேகம் பாலா திரிபுரசுந்தரி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் ராமர் கோவில்
எழுத்தின் அளவு:
அயோத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் ராமர் கோவில்

பதிவு செய்த நாள்

06 டிச
2020
12:12

 அயோத்தி :அயோத்தியில், சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், ராமர் கோவில் கட்டப்படும் என, கோவிலை கட்டும் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில், ராமர் கோவில் கட்டும் பணியில், ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை  ஈடுபட்டுள்ளது.கோவில் கட்டுமானம் குறித்து, அறக்கட்டளை உறுப்பினர் ஒருவர் கூறியதாவது.அயோத்தியில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ராமர் கோவில் கட்டப்படும். கோவில் கட்டுமானம்  பற்றி, 450 வரைபடங்களுக்கு மேல் வந்துள்ளன. இவற்றில் ஒன்றை தேர்வு செயவதற்கு, அறக்கட்டளையின் பொருளாளர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.ராமர் கோவில், 2.7 ஏக்கர் நிலத்தில்  கட்டப்படும். மீதியுள்ள, 67 ஏக்கர் நிலத்தில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு விடுதிகள் உட்பட, பல வசதிகள் ஏற்படுத்தப்படும். அயோத்தி நகரத்தை, சூரிய மின்சக்தி நகரமாக மாற்றவும் முடிவு  செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 21ல் துவங்குகிறது; 28 முதல் 30ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar