Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவேட்டை வெங்கடேஷ பெருமாள் ... மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழா மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீஐயப்ப சுவாமிக்கு ஆறாட்டு உற்சவம்: பக்தர் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீஐயப்ப சுவாமிக்கு ஆறாட்டு உற்சவம்: பக்தர் பரவசம்

பதிவு செய்த நாள்

10 டிச
2020
11:12

திருப்பூர் : மண்டலபூஜை விழாவையொட்டி, ஸ்ரீஐயப்ப சுவாமிக்கு நேற்று, ஆறாட்டு உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

திருப்பூர், காலேஜ் ரோடு, ஸ்ரீஐயப்ப சுவாமி கோவிலில், 61வது மண்டல பூஜை விழா, கோலாகலமாக நடந்து வருகிறது. ஊரடங்கு அமலில் இருப்பதால், விதிமுறைகளை பின்பற்றி, பூஜைகள் மட்டும் நடந்து  வருகின்றன. ஐயப்ப சுவாமிக்கு நேற்று, ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவிலில், ஆறாட்டு உற்சவம் நடைபெற்றது.ஐயப்பன் கோவிலில், அதிகாலை, 4:30 மணிக்கு மகா கணபதி ேஹாமம் நடந்தது. காலை, 9:15  மணிக்கு, ஐயப்ப சுவாமி ஆறாட்டு உற்சவத்துக்காக, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலுக்கு பவனி வந்தார்.சபரிமலை தந்திரி கண்டரு மோகனரு தலைமையில், காலை, 11:00 மணிக்கு ஆறாட்டு உற்சவம்  துவங்கியது. ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் குளத்திற்குள், ஐயப்ப சுவாமிக்கு ஆறாட்டு நடந்தது. தொடர்ந்து, அபிஷேக, ஆராதனையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.அதனை தொடர்ந்து, ஸ்ரீஐயப்ப  சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுத்தருளினார். தொடர்ந்து, சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டு, கொடி இறக்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஐப்பசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 
temple news
மகாபாரதம், அர்த்தசாஸ்திரம், ராஜதரங்கிணி நூல்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: புதுடெல்லி: இந்தியாவின் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar