Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருமயத்தில் இருமுடி காணிக்கை ... வேளாங்கண்ணியில் சிறப்பு திருப்பலி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருபூஜை விழா நடப்பாண்டு ரத்து
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2021
10:01

 பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில், ஆண்டுதோறும் நடக்கும் குருபூஜை விழா, கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, இந்தாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் ஜன., மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை இவ்விழா நடத்தப்படும். அதிகாலை, 5.00 மணிக்கு பஜனையுடன் தொடங்கி, கல்விப் பொருட்காட்சி, கலைநிகழ்ச்சி, அன்னதானம், ஆன்மிக சொற்பொழிவுகள் என இரவு, 9.00 மணிக்கு கர்நாடக சங்கீத இசைநிகழ்ச்சியுடன் நிறைவு பெறும்.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, வித்யாலய கல்வி நிறுவனங்களில் படித்த முன்னாள் மாணவர்கள், ராமகிருஷ்ண இயக்கத் துறவிகள், ராமகிருஷ்ண இயக்க பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்பது வழக்கம்.நாளை நடைபெற வேண்டிய இவ்விழா, கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள், பொதுமக்கள் யாரும், வித்யாலயத்துக்கு வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவில் இன்று கிரி வீதியில் தேரோட்டம் நடந்தது.பழநி கோயிலில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் 10 நாட்கள் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா இன்று ஆராட்டுடன் நிறைவு ... மேலும்
 
temple news
கும்பகோணம் : முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை சேஷாசலக் காடுகளில் உள்ள புனித யாத்திரைத் தலங்களில் ஒன்றான தும்புரு தீர்த்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: பங்குனி உத்தர விழா யொட்டி உலக அமைதிக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 1008 சங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar