திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் முருகன் சன்னதி, ஆந்தகுடி சுப்பிரமணியர் கோயில்களில் தை கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்திபாடல்களை பாடினர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.