Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சின்னமனுார் அருகே கி.பி.10ம் ... தைப்பூச பாடல்! தைப்பூச பாடல்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னூர் வெங்கடேச பெருமாள் கோயிலில் தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அன்னூர் வெங்கடேச பெருமாள் கோயிலில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

27 ஜன
2021
06:01

அன்னூர்: மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.

கோவை மாவட்டம், அன்னூர் அடுத்த மொண்டிபாளையத்தில், பிரசித்தி பெற்ற வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. மேலைத் திருப்பதி என்று அழைக்கப்படும் இந்த கோவிலில் 57ம் ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 26ம் தேதி வரை, தினமும் காலையில், சுவாமி திருவீதி உலாவும், இரவு வெவ்வேறு வாகனங்களில் உலாவும் நடந்தது. அதிகாலை 5:15 மணிக்கு, வெங்கடேச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக, தேருக்கு எழுந்தருளினார். கொரோனா காரணமாக பக்தர்களை தேருக்குள் அனுமதிப்பது தடை செய்யப்பட்டிருந்தது. மதியம் 12:45 மணிக்கு, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். ஏராளமான பக்தர்கள், கோவிந்தா, கோவிந்தா, என பக்தி கரகோஷம் எழுப்பியபடி, வாழைப்பழம், நிலக்கடலை, எலுமிச்சை ஆகியவற்றை தேரின் மீது எறிந்தனர். மதியம் 3:00 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. பக்தர்கள் பலர் நீர் மோர் வழங்கினர். வழக்கமாக வழங்கப்படும் அன்னதானம் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar