Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மனம் உங்களின் வசமிருக்கட்டும் நன்றி சொல்ல வேண்டும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நம்பிக்கையாளர் யார்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2021
11:02


முஃமின் என்ற சொல்லுக்கு ‘நம்பிக்கையாளர்’ என்பது பொருள். யார் நம்பிக்கையாளர் என்பதற்கு விளக்கம் அளிக்கிறார் நாயகம்.
‘‘ உங்களுக்கு விருப்பமான ஒன்று உங்களின் சகோதரனுக்கும் கிடைக்க வேண்டும் என நினைத்தால் ஒழிய நீங்கள் மன உறுதியும், நம்பிக்கையும் கொண்டவராக மாட்டீர்கள். உயிர்கள் எவன் கைவசத்தில் இருக்கிறதோ, அந்த இறைவன் மீது சத்தியமாக இந்த எண்ணம் இருக்க வேண்டும்’’ என்கிறார்.
பிறர் பாராட்ட வேண்டும் என்பதற்காக எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் என சொல்வதில் பயனில்லை. இறைவன் மீது ஆணையாக யார் ஒருவர் மற்றவரின் நன்மையை விரும்புகிறாரோ, அவரே உண்மையான நம்பிக்கையாளர் ஆவார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சங்கராந்தி என்றால் ‘நகர்வது’. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு நுழையும் நாளே மகர ... மேலும்
 
மகரஜோதி தரிசனம் என்பது ஒருவரின் புண்ணியத்தை பலப்படுத்தும் வழிபாடு. இதை தரிசிப்பதற்கு 18 ஆண்டு ... மேலும்
 
சபரிமலை மட்டுமின்றி கிராமங்களிலும் சாஸ்தாவின் கோயில்கள் நிறைய உண்டு. அங்கு தொண்டு செய்பவர்கள் ... மேலும்
 
மகர சங்கராந்தி அன்று திருவாபரணப்பெட்டி சபரிமலைக்கு வரும். பந்தள ராஜனின் காணிக்கையான ஆபரணப்பெட்டி, ... மேலும்
 
கும்பகோணம் சேங்காலிபுரம் அனந்த ராம தீட்சிதர் ராமாயணம், மகாபாரதம், பாகவதம், நாராயணீயம் பற்றி இசையுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar