விவேகானந்தர் தஞ்சாவூர் வழியாக கும்பகோணம் சென்ற தினம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04பிப் 2021 06:02
தஞ்சாவூர் : 124 ஆண்டுகளுக்கு முன்பு சுவாமி விவேகானந்தர் தஞ்சாவூர் வழியாக கும்பகோணம் சென்றார். வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தத் தினத்தை நினைவு கூறும் வகையில் நேற்று எளிய முறையில் ரயில் நிலையத்தில் கும்பகோணம் விவேகானந்தர் சென்ற நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.