Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் ... ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் வரும் 27ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2021
06:02

இடைப்பாடி: இடைப்பாடி அருகே, வெடிகாரம்பாளையத்தில் நேற்று நடந்த கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இடைப்பாடி அருகே, வெடிக்காரம்பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக, மூன்று நாட்களாக ஐந்து கால யாகபூஜை நடந்து வந்தது. பூலாம்பட்டி காவிரி ஆற்றில் இருந்து. எடுத்து வந்த காவிரி தீர்த்தத்தை, கோபுர கலசங்கள் மீது, சிவாச்சாரியார்கள் ஊற்றினர். பின்னர், அவை கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. சித்தூர், வெடிக்காரம்பாளையம், இடைப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனின் வடிவமான காலபைரவரை வழிபட மிக சிறந்த நாள் தேய்பிறை அஷ்டமி. எட்டு திக்கும் காக்கும் காவல் தெய்வம். ... மேலும்
 
temple news
கடலுார், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் பங்குனி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான முத்தியாலம்மன் கோயில் ... மேலும்
 
temple news
கோவை : பங்குனி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியை முன்னிட்டு, கோவை சொக்கம்புதூர் ஸ்ரீ கிருஷ்ணா நகர் செல்வ ... மேலும்
 
temple news
விழுப்புரம்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி, விழுப்புரம் ஆஞ்சநேயர் குளக்கரையில் உள்ள 90 அடி ஸ்ரீ ஜெய ஜெய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar