எழுதும் முன் பிள்ளையார் சுழி இடுவதன் நோக்கம் என்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16பிப் 2021 10:02
எடுத்த செயல் தடையின்றி நடக்க வேண்டும் என்பதற்காக. அகார, உகார, மகாரம் சேர்ந்ததே ஓம் என்னும் பிரணவ மந்திரம். அதில் நடுவில் உள்ள உகாரம் என்பது உயிர்நாடி. அதுவே பிள்ளையார் சுழி.