Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாட்டரசன்கோட்டையில் மாசி ... கடலுார் கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் கடலுார் கடற்கரையில் மாசிமக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் ; பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் ; பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

02 மார்
2026
05:03

கோவை காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் 02.03.2026 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுக்க  நகர வீதிகளில் தேர் பவனி வந்தது. தேரின் நடுவே உள்புறத்தில் உற்சவர் அரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி -பூதேவி சமேதராய் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த விழாவானது கடந்த மாதம் 23-02-2026 அன்று கிராம சாந்தியுடன் துவங்கியது. தொடர்ந்து அன்ன வாகனம் | சிம்ம வாகனம் | அனுமந்த வாகனம் | கருட சேவை | ஸ்ரீ பெட்டத்தம்மன் அழைப்பு,  யானை வாகனம், திருக்கல்யாண உற்சவம் ஆகியன நடைபெற்றது. 03.03.2016 செவ்வாய்க்கிழமை அன்று பரவேட்டை,  தெப்போற்சவம்  சந்தான பூஜை,வசந்த விழா ஆகியோற்றுடன் வரும் 06-03.2026 அன்புடன் விழா நிறைவடையும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேரோட்டத்தில் கோவை, மேட்டுப்பாளையம், உதகை, அவிநாசி, அன்னூர், புளியம்பட்டி, சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar