Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ... காரமடை அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் ; பக்தர்கள் தரிசனம் காரமடை அரங்கநாத சுவாமி கோவில் மாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாட்டரசன்கோட்டையில் மாசி தேரோட்டம் ; பக்தர்கள் சாமி தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நாட்டரசன்கோட்டையில் மாசி தேரோட்டம் ; பக்தர்கள் சாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

02 மார்
2026
05:03

சிவகங்கை, நாட்டரசன்கோட்டையில் சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இக்கோயிலில் பிப்., 22 அன்று கொடியேற்றத்துடன் மாசி திருவிழா தொடங்கியது. தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜை நடந்தது. இரவில் சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் 7 ம் நாளான பிப்., 27 அன்று திருக்கல்யாணம் நடந்தது.  பத்தாம் நாளான நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் சிவகாமி சமேத கரிகால சோழீஸ்வரர் எழுந்தருளினர். தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. நேற்று காலை 9:40 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. தேர் நான்கு ரத வீதிகளை வலம் வந்து, நேற்று காலை 10:35 மணிக்கு நிலையை அடைந்தது. பக்தர்கள் தேர் தடத்தில் சிதறு தேங்காய் உடைத்து சாமி  தரிசனம் செய்தனர். இன்று காலை 10:40 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும், யாகசாலை தீபாராதனை, கலச அபிேஷகம் நடக்கிறது. இரவு 7:15 மணிக்கு தீபாராதனை, கொடியிறக்கம், உற்சவ சாந்தி தீபாராதனையுடன் மாசி மக திருவிழா நிறைவு பெறுகிறது. 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar