Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோஷ்டியூர் கோயிலில் நாளை ... இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசி தேரோட்டம் இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐந்நுாற்றீஸ்வரர் கோயில் மாசி பிரமோத்ஸவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
ஐந்நுாற்றீஸ்வரர் கோயில் மாசி பிரமோத்ஸவ தேரோட்டம்

பதிவு செய்த நாள்

26 பிப்
2021
02:02

காரைக்குடி : காரைக்குடி அருகே மாத்தூர் ஐந்நூற்றீஸ்வரர் கோயில் பிரமோற்ஸவத் திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது.


மாத்தூர் பெரியநாயகி அம்பிகை உடனுறை ஐந்நூற்றீஸ்வரர் கோயில் திருவிழா கடந்த பிப்.17 ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி, அம்பாள் ரிஷப, அன்ன, சிம்ம, கிளி உள்ளிட்ட வாகனங்களில்எழுந்தருளி திரு வீதியுலா நடைபெற்றது. முக்கிய விழாவான தேரோட்டத்தை முன்னிட்டு, காலையில் சுவாமி மற்றும் அம்பாள்திருத்தேரில் எழுந்தருளினர். நேற்று மாலை 4:40 மணிக்கு நகரத்தார்கள்மற்றும் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடந்தது. இன்று மதியம் 12:00 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம், இரவு 7 :00 மணி சப்தாவரணம் நடக்கும். மாத்தூர் கோயில் நகரத்தார்கள் சார்பில் நடந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர்அழகப்பன், துணை தலைவர் சிதம்பரம், செயலாளர் வெங்கடாசலம், பொருளாளர் செந்தில்நாதன்செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
கோவை: உக்கடம் பூமி நீளா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவமூர்த்திகளான விநாயகப் பெருமான், ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி அருகே வளையனேந்தல் கிராமத்தில் உள்ள கூம்பாச்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar