கூட்டுப் பிரார்த்தனை, தனி பிரார்த்தனை எதற்கு சக்தி அதிகம்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2021 10:03
ஒருவர் மட்டும் வழிபடுவது தனிமனித பிரார்த்தனை. சுயதேவைக்காகச் செய்வது இது. பொதுநலன் கருதி ஒரே நேரத்தில் பலர் கூடிச் செய்வது கூட்டுப் பிரார்த்தனை. இதில் கூட்டுப்பிரார்த்தனைக்கே சக்தி அதிகம்.