Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எந்த தீர்த்தம் என்ன பலன்? புஷ்கர் பிரம்மா கோயில்
முதல் பக்கம் » துளிகள்
எமனின் வேறு பெயர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2021
10:03


எமன் என்ற வார்த்தையை ‘இயமன்’ என்று எழுதுவதே சரியானது. இதற்கு ‘எல்லாவற்றையும் அடக்குபவன்’ என்று பொருள். வாழும் காலத்தில் மனிதன் யாருக்கும் அடங்காமல் மமதையுடன் ஆட்டம் போடுவான். எமன் பாசக்கயிறை வீசி விட்டால், ஆட்டபாட்டம் அடங்கி விடும். உயிரையும், உடலையும் பிரித்து கூறுபோடுபவன் என்பதால் எமனுக்கு ‘கூற்றுவன்’ என்றும் பெயருண்டு.  
‘சமன்’ என்றும் எமனுக்கு பெயருண்டு. மனிதர்கள், மற்ற உயிர்கள் என்ற வேறுபாடு கிடையாது. யாருடைய உயிரை வேண்டுமானாலும் முன்னறிவிப்பு இன்றி எடுக்கும் அதிகாரம் கொண்டவன். ‘வலிமை மிக்கவன்’ என்பதால் ‘மறலி’ எனப்படுகிறான்.  உயிர்களின் வாழ்க்கையை அந்தத்துக்கு (முடிவு) கொண்டு வருவதால் அந்தகன் என்றும் சொல்வர். 

 
மேலும் துளிகள் »
temple news
பொங்கலுக்குரிய நேரம் காலைப் பொழுது என்றால், மாட்டுப்பொங்கலுக்கு ஏற்ற நேரம் மாலைநேரம். அதற்கும்  ... மேலும்
 
temple news
நட்சத்திரங்களில் ‘திரு என்ற அடைமொழியோடு வருவது ஆதிரை மற்றும் ஓணம் மட்டுமே. ஆடல்வல்லானின் ஆட்டத்தாலே ... மேலும்
 
temple news
முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் சிறப்பு மிக்கதாகும். முருகப்பெருமானுக்குரிய ... மேலும்
 
temple news
விநாயகரை வணங்கி விட்டே எச்செயலையும் தொடங்குவது சிறப்பு விநாயகரை வழிபட சிறப்பான நாள் சதுர்த்தி தினம். ... மேலும்
 
temple news
சனிக்கிழமை தேய்பிறைத் திரயோதசி திதி கூடிவருவது மகா பிரதோஷம் தினமாகும். பிரதோஷ வேளையில் சிவனை வழிபட  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar