பழநி: பழநி பகுதியில் கொரோனா உடனே தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பழநி மலைக்கோயிலுக்கு வரும் பத்தர்கள் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இதனால் அடிவாரம் பகுதியில் பக்தர்கள் வருகையை நம்பி உள்ள வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் கிரிவீதி, சன்னதி வீதி பகுதிகளில் வெளியூர் பக்தர்கள் வருகை குறைந்து காணப்படுகிறது. பொதுமக்கள் கொரோனா பாதிப்பை தீர்க்க எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.