Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரமலான் சிந்தனைகள்: கோபம் கொள்ளாதீர் புராதன சின்னங்களை பாதுகாக்க வேண்டும் புராதன சின்னங்களை பாதுகாக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
யாழி வாகனத்தில் திண்டுக்கல் அபிராமியம்மன் உலா
எழுத்தின் அளவு:
யாழி வாகனத்தில் திண்டுக்கல் அபிராமியம்மன் உலா

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
02:04

திண்டுக்கல் : சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, பத்மகிரீஸ்வரர் அபிராமியம்மன் கோயிலில் யாழி வாகனத்தில் உலா வந்தனர்.

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருவதால் ஏப்.10 முதல் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது தவிர திருவிழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏப்.15 முதல் 27 ம் தேதி வரை திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நடத்த திட்டமிட்டிருந்தனர். கொரோனா முன்னெச்சரிக்கையாக தேர் வீதியுலா ரத்து செய்யப்பட்டுள்ளது. சுவாமி வீதியுலாவும் கோயில் உட்பிரகாரத்தில் மட்டுமே நடைபெறுகிறது. அதன்படி கோயிலில் பத்மகிரீஸ்வரர், அபிராமியம்மன் கோயிலில் யாழி வாகனத்தில் உலா வந்து அருள்பாலித்தனர். இதில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. மற்ற நேரங்களில் வழக்கம் போல் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar