தேவதை - பத்திரகாளி, துர்க்கை ப்ரத்யதி தேவதை - ஸர்ப்பம் ரத்தினம் - கோமேதகம் மலர் - மந்தாரை குணம் - குரூரம் நிறம் - கருப்பு ஆசன வடிவம் - கொடி ஸமித்து (ஹோமக் குச்சி) - அருகம்புல் திசை - தென்மேற்கு சுவை - புளிப்பு உலோகம் - கருங்கல் வாகனம் - ஆடு தானியம் - உளுந்து உருவம் - அசுரத்தலை, பாம்பு உடல் ஆட்சி - சொந்த வீடு கிடையாது உச்சம் - விருச்சிகம் நீசம் - ரிஷபம் உறுப்பு - முழங்கால் நட்சத்திரங்கள் - திருவாதிரை, சுவாதி, சதயம் திசாகாலம் - 18 வருடங்கள் கோசார காலம் - 1 1/2 வருடம் நட்பு - சனி, சுக்கிரன் பகை - சூரியன், சந்திரன் , செவ்வாய் சமம் - புதன், குரு தலம் - திருநாகேஸ்வரம்.