சந்தான கோபால நவநீத கிருஷ்ணசுவாமி கோவிலில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2021 04:05
திருநெல்வேலி: நெல்லைடவுன் மேலரதவீதி அப்பர்தெரு சந்தான கோபால நவநீத கிருஷ்ணசுவாமிக்கு நரசிம்மஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. சங்கு சக்கரத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. ஏ ற்பாடுகளை வெங்கட்ராமன் பாகவதர் செய்திருந்தார்.