ரேணுகா துர்கா பரமேஸ்வரி கோவிலில் விநாயகருக்கு 108 லிங்க அலங்காரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2021 12:05
பெங்களூரு: வைகாசி மாத சங்கடஹரசதுர்த்தியை ஒட்டி, பெங்களூரு, வீரப்பிள்ளை தெரு ரேணுகா துர்கா பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பூஜையில் விநாயகருக்கு 108 லிங்க அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் யாரும் பூஜையில் பங்கேற்கவில்லை.