* இன்று செய்யக் கூடிய நற்செயல்கள் நாளை நன்மை தரக் காத்திருக்கும். * எதுவும் தானாக வருவதில்லை. நாம் தான் முயற்சி செய்து பெற வேண்டும். * தொழுகை இறைவனின் அருளைப் பொழியச் செய்கின்றது. * நல்ல குணமுள்ளவன் எப்போதும் அடக்கமுள்ளவனாக இருப்பான். * உரத்த குரலில் பேசுபவரை இறைவன் வெறுக்கிறான். * அமைதியாகவும், அடக்கமாகவும் பேசுபவரை இறைவன் நேசிக்கிறான்