சென்னை: கந்தாஸ்ரம கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அனைத்து சன்னதிகளும் சீரமைக்குபட்டு தயார் நிலையில் உள்ளது . தற்சமயம் ஓர் குளம் வெட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நன்கொடை அளிக்க விரும்பும் பக்தர்கள் chennai om sri skandasramam, city union bank rajakilpakksm, Branch account No.117001001367102 Ifsc . CIUB0000286 என்பதற்கு இயன்றதை நன்கொடையா அளிக்கலாம் என கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளனர்.