Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் வேப்ப மரத்தில் இருந்து ... நெல்லையப்பர் கோயிலில் அம்பாளுக்கு வளைகாப்பு நெல்லையப்பர் கோயிலில் அம்பாளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

பதிவு செய்த நாள்

05 ஆக
2021
02:08

 பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ர உற்சவத்தில் உற்சவர் பெருமாள் உபயநாச்சியாருடன் ஊஞ்சல் உற்சவத்தில் அருள் பாலித்தார்.பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ர உற்சவ விழா நேற்று முன்தினம் துவங்கியது. இதையொட்டி, நேற்று காலை 7 மணிக்கு புண்யாவாசனம், நித்ய ேஹாமம், 9 மணிக்கு உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பகல் 12 மணிக்கு வேதபிரபந்த சாற்றுமறை, மாலை 5.30 மணிக்கு உற்சவர் பெருமாள் உபயநாச்சியாருட ன்சுவாமி உள்புறப்பாடு நடந்து, ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை 7 மணிக்கு புண்யாவாசனம், அக்னி ஆராதனை, நித்ய ேஹாமம், 9 மணிக்கு அஷ்டோத்தர சத 108 கலச திருமஞ்சனம், காலை 11:30 மணிக்கு கடம்புறப்பாடாகி வேதபிரபந்த சாற்றுமறை, மாலை 6:30 மணிக்கு உற்சவர் பெருமாள், உபயநாச்சியாருடன் உள்புறப்பாடு நடந்து, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar