உடுமலை : உடுமலை திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பிரம்மா சிவன் விஷ்ணு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோவிலுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.