தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் நவராத்திரி 5ம் நாள் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11அக் 2021 08:10
தஞ்சாவூர்: தஞ்சாவூர், நகர மையம் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் நவராத்திரி ஐந்தாம் தினம் நிகழ்ச்சியில் ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆரதிக்கு முன்பு கிராமப்புற கலைஞர்களின் ஒருங்கிணைப்பாளரான திரு வளப்பகுடி வீரசங்கர் அவர்களின் பக்தி பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது. பிறகு சுவாமி பரம சுகானந்தரின் அருமையான சொற்பொழிவு: கடவுளை நினைத்து காரியத்தை நடத்து. கிராம மையத்தில் ஸ்ரீ நிருத்தியாஞ்சலி நாட்டிய கலாலய மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது.