கோபுரத்தின் வாயிலாக தெய்வீக சக்தி நான்கு திசைகளில் பரவினால் ஊர் சுபிட்சமாக இருக்கும். இதற்காக சன்னதி தெரு, மடவிளாகம் என அகலமான தெருக்களாக பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்தனர். இதற்கு மாறாக கோபுரத்தின் நிழல் படும்விதத்தில் அதனைச் சுற்றி நிழல்படும் விதத்தில் நெருக்கமாக வீடு கட்டினால் எதிர்மறை பலன் ஏற்படும்.