Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் ... உலக நன்மை வேண்டி 1,008 சங்காபிஷேகம் உலக நன்மை வேண்டி 1,008 சங்காபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை தீப திருவிழா: சந்திரசேகரர் ஐந்தாம் பிரகாரத்தில் உலா
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை தீப திருவிழா: சந்திரசேகரர் ஐந்தாம் பிரகாரத்தில் உலா

பதிவு செய்த நாள்

13 நவ
2021
01:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, மூன்றாள் நாள் தீப திருவிழாவில்  வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிறப்பு அலங்காரத்தில், சந்திரசேகரர் ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்தார்.  

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா கடந்த, 10ல், கொடியேற்றத்துடன் தொடங்கி, நேற்று மூன்றாம் நாள் விழா நடந்தது. இதை முன்னிட்டு, அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் மூலவருக்கு சிறப்பு அபி ேஷகம், பூஜை நடந்தது. இதை தொடர்ந்து, 10:00 மணிக்கு விநாயகர், சந்திரசேகரர் சுவாமிகள் வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரத்தில், ஐந்தாம் பிரகாரம் வலம் வந்தனர். இரவு, 10:00 மணிக்கு  பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர்,  உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், வெள்ளி ரிஷப வாகனத்தில்  சண்டிகேஸ்வரர், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வரும் நிகழ்வு நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar