கோபால்பட்டி காளியம்மன் கோவிலில் திருக்கார்த்திகை தீப விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19நவ 2021 05:11
கோபால்பட்டி: கோபால்பட்டி காளியம்மன் கோவிலில் திருக்கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு முருகன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். மேலும் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து ஏராளமான பெண்கள் திருக்கார்த்திகை தீப விளக்கேற்றி வழிபட்டனர்.