Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆண்டாள் கோயிலில் பலத்த போலீஸ் ... முருடேஸ்வரா கோவிலின் சிவன் விக்ரஹம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமகிருஷ்ண சேவா சங்கத்தில் துறவிகள் தங்கும் இல்லம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2021
03:11

புதுச்சேரி : புதுச்சேரி ராமகிருஷ்ண சேவா சங்கம் சார்பில், துறவிகள் தங்கும் இல்லம் துவங்கப்பட்டுள்ளது.புதுச்சேரி பெருமாள் கோவில் வீதியில், ராமகிருஷ்ண சேவா சங்கம் சார்பில் சாது நிவாஸ் என்ற துறவிகள் தங்கும் இல்லம் மற்றும் பிரார்த்தனை கூடம் நேற்று துவங்கப்பட்டது.

காலை 9.௦௦ மணி முதல் பகல் 12.௦௦ மணி வரை பூஜைகள், சத்சங் நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.ஆத்மகனாநந்த சுவாமி, பரமசுகானந்த சுவாமி, நரவரநந்தா சுவாமி, மித்ரு சேவாநந்த சுவாமி ஆகியோர் பூஜையில் பங்கேற்றனர்.சேவா சங்கத் தலைவர் ராமகிருஷ்ண சிங், துணைத் தலைவர் கணேசன், பொருளாளர் முத்துராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.சாது நிவாஸில் தினமும் மாலை 6;30 மணிக்கு பூஜை நடைபெறும். பேலுாரை தலைமையிடமாக கொண்டுள்ள ராமகிருஷ்ண மடத்துடன் புதுச்சேரி சேவா சங்கம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக புதுச்சேரியில் ராமகிருஷ்ணரின் ஆசிரமம் கட்டுவதற்கான ஆயத்தப் பணி நடந்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar