Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்பு ... நெல்லையப்பர் கோயிலுக்கு இந்திர விமானம் வழங்கல் நெல்லையப்பர் கோயிலுக்கு இந்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜகோபால சுவாமி கோவிலில் யாக சாலை பூஜை துவக்கம்
எழுத்தின் அளவு:
ராஜகோபால சுவாமி கோவிலில் யாக சாலை பூஜை துவக்கம்

பதிவு செய்த நாள்

07 டிச
2021
11:12

கடலுார்: கடலுார் , புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாக சாலை பூஜை இன்று துவங்கியது.

கடலுார், புதுப்பாளையம் செங்கமலவல்லி தாயார் சமேத ராஜகோபால சுவாமி கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 9ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. கடலுார் ஜி.ஆர்.கே ., எஸ்டேட் உரிமையாளர் துரை ராஜ் புதிதாக கட்டியுள்ள ராஜகோபுரத்தில் அமைக்க உள்ள 7 கலசங்களுக்கு சிறப்பு பூஜை நேற்று நடந்தது. இன்று (7ம் தேதி) துவங்கும் யாக சாலை பூஜையில் காலை 8:00 மணிக்கு பகவத்பிரார்த்னை , வாஸ்து சாந்தி நடைபெற்றது. மாலை 6:00 மணிக்கு அங்குரார்ப்பணம், அக்னி பிரதிஷ்டை நடக்கிறது. நாளை 8ம் தேதி காலை 7:00 மணிக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல், 11:00 மணிக்கு மகாசாந்தி திருமஞ்சனம், பூர்ணாகுதி சாற்றுமுறை நடக்கிறது. 9ம் தே தி காலை 5:30 மணிக்கு விஸ்வரூபம், புண்யாஹம், ஆராதனம், ேஹாமம், 7:15 மணிக்கு மகா பூர்ணாகுதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு, 8:45 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

ஆலோசனை: கும்பாபிேஷகத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆர்.டி.ஓ., அதியமான் கவியரசு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அறநிலையத்துறை இணை ஆணையர் அசோக் குமார் , உதவிகோட்ட பொறியாளர் அசோகன், புதுநகர் இன்ஸ்பெக்டர் குரூமூர்த்தி, நிர்வாக அதிகாரி முத்துலட்சுமி, உபயதார் ஜி.ஆர். கே ., எஸ்டேட் உரிமையாளர் துரைராஜ் பங்கேற்றனர். பாதுகாப்பு பணிகள், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவது, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பேசினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar