Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிபின் ராவத், உயிரிழந்த ... கோவிலில் அறங்காவலர்கள் நியமிக்க அரசு நடவடிக்கை கோவிலில் அறங்காவலர்கள் நியமிக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தர்மமுனீஸ்வரர் கோயிலில் அரியவகை வில்வாகை மரம்: பக்தர்கள் வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தர்மமுனீஸ்வரர் கோயிலில் அரியவகை வில்வாகை மரம்: பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

09 டிச
2021
11:12

சாயல்குடி: சாயல்குடி அருகே கூராங்கோட்டை தர்ம முனீஸ்வரர் கோயில் வளாகத்தை சுற்றிலும் அரியவகை வில்வாகை மரங்கள் நிறைந்து காணப்படுகிறது.

பழமையான வில்வாகை மரங்களின் மேற்புறத் தோற்றம் பாம்புகளை போன்று செதில் செதிலாகவும், வில்வ இலை போன்றும், மிளகு வடிவத்தில் சிவப்பு நிற காய்கள் அறுசுவை கொண்டதாகவும் உள்ளது. கோயிலை சுற்றிலும் 60க்கும் மேற்பட்ட வில்வாகை மரங்கள் நிறைந்து பூஞ்சோலையாக காணப்படுகிறது. இதுபோன்ற மரங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. கோயில் பூஜகர் வரதராஜன் கூறியதாவது; இங்குள்ள வில்வாகை மரம் 300 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக உள்ளது. கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் இம்மரங்களை தொட்டு வணங்கி செல்கின்றனர். குழந்தை பேறு இல்லாதவர்கள் உடல் நலக் குறைபாடு உள்ளவர்களுக்கு இம்மரத்தின் இலைகள், திருநீருடன் சேர்த்து வழங்குகின்றோம். அவற்றினை அரைத்து நீருடன் பருகிவர குணமாகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது என்றார். பழமையான வில்வாகை மரங்களை பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் இன்று நடைபெற்ற ஐப்பசி பிரதோஷ வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
மஹாராஷ்டிராவில் விஜய யாத்திரை மேற்கொண்ட சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீவிதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 15 நாட்களுக்கு நடக்கும், செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar