Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
டிச.13ல் தெய்வீக காசி திட்டம் திருப்பரங்குன்றம் கோயில் நடை திறப்பு நேரம் டிச. 16 முதல் மாற்றம் திருப்பரங்குன்றம் கோயில் நடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மிளகாய் சாந்து சித்தர் முத்திருளாண்டி சுவாமிகளின் குருபூஜை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2021
04:12

மானாமதுரை: மானாமதுரை பெரியகோட்டை அருகே உள்ள தெக்கூரில் மிளகாய் சாந்து சித்தர் முத்திருளாண்டி சுவாமிகளின் குருபூஜை விழாவை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.விழாவில் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பிரசாதம் பெற்றுச் சென்றனர்.மேலும் பெரியகோட்டை ,வேம்பத்தூர் தெக்கூர்,உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது.விழாவிற்கான ஏற்பாடுகளை தெக்கூர் மிளகாய் சாந்து சித்தர் முத்திருளாண்டி சுவாமிகள் அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவ வழிபாட்டுக்கு உரிய திருவாதிரை விரதமும், முருகனுக்கு உகந்த தேய்பிறை சஷ்டி விரதமும் ஒரே நாளில் ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத் மாநிலம் வதோதரா அருகே பய்லியில் உள்ள அர்ஷ வித்யா மந்திருக்கு, விஜயேந்திர சரஸ்வதி ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்து ... மேலும்
 
temple news
புதுச்சேரி: நவ நரசிம்மர் கோவில் அமைக்க திருப்பணிகள் நடந்து வருவதையொட்டி, கருங்கல் துாண்கள் ... மேலும்
 
temple news
சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஐப்பசி இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு கோ பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar